Seed Certification
விதை நேர்த்தி :: பூச்சிக்கொல்லி மற்றும் பூஞ்சாணக்கொல்லி

பல்வேறு பயிர்களின் விதை நேர்த்தி பரிந்துரைகள்

வ. எண்

பயிர் பெயர்

நோய் / பூச்சி தாக்குதல்

விதை நேர்த்தி

1.

மிளகாய்

ஆந்தரக்னோஸ்
வேர் அழுகல்

ட்ரைக்கோடெர்மா விரிடே 4 கி / கிலோ விதை நேர்த்தி
கார்பென்டாசிம் @ 1 கிராம் / 100 கிராம் விதை

2. பட்டாணி வேர் அழுகல் பேசில்லஸ் சப்டிலிஸ் ஸ்யூடோமோனாஸ் ப்ளுரெசன்ஸ் விதை நேர்த்்தி
மற்றும் மண் மூலம் இடுதல் @ 100  கிலோ 2.5 - 4 கிலோ

3.

வெண்டை

வேர் முடிச்சு நூற்புழு

பேசிலோமைசஸ் விலாசினஸ் மற்றும் ஸ்யூடோமோனாஸ் ப்ளூரெசன்ஸ் @ 10 கி / கிலோ என்று விதை மூலம் பூசுதல்

4.

தக்காளி

மண் மூலம் பரவும் பூஞ்சான நோய்கள்
முன் கருகல் வேர் அழுகல்

டி விரிடே @ 2  கிராம் / 100 கிராம் விதை
காப்டன் 75 டபிள்யூ எஸ் 1.5-2 கி / லிட்டர் மண்ணில் ஊற்றவேண்டும்.

5.

கொத்தமல்லி

வாடல்

ட்ரைக்கோடெர்மா விரிடே / @ 4 கிராம் / கிலோ விதை

6.

கத்தரி

நுண்ணுயிர் வாடல்

ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசென்ஸ் / @ 10  கிராம் / கிலோ

7.

பயிறு வகை காய்கறிகள்

விதை மூலம் பரவும் கருவி

ட்ரைக்கோடெர்மா விரிடே @ / 2 கிராம் / 100 கிராம் விதை

 

 

நூற்புழு

கார்போப்யூரான் / கார்போசல்பான் 3 சதவிகிதம் (w/w)

8.

க்ரூசிபெரஸ் காய்கறிகள்
(முட்டைக்கோஸ், காலிபிளவர், பிரகோலி, நூல்கோல், முள்ளங்கி)

மண் / விதை மூலம் பரவும் நோய்கள்
(வேர் அழுகல்)

டி விரிடே @  கி / 100 கிராம் விதைகள்
காப்டன் 75 சதவிகிதம் WS @ 1.5-2.5 கிராம் / லி மண்ணில் தெளித்தல்

9.

உருளைக்கிழங்கு

மண் மற்றும் கிழங்கு மூலம் பரவும்
நோய்கள்

MEMC 3 சதவிகிதம் WS @ 0.25 சதவிகிதம் (அ) சேமிப்பிற்கு முன் போரிக் அமிலம் 3 சதவிகிதம் 20 நிமிடம் ஊறவைத்தல்.

10

குடை மிளகாய்

வேர் முடிச்சு நூற்புழு

ஸ்யூடோமோனாஸ் ப்ளூரசன்ஸ் மற்றும் லில்லாசிரியஸ் பேசிலோமைசஸ் லில்லாசிரியஸ் மற்றும் வெர்டிசிலியம் க்ளாமிடோஸ்போரியம் 1 சதவிகிதம் WP @ 10 கிராம் / கிலோ விதை முலாம் பூசுதல்

Updated On: Jan, 2016
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2016.

Fodder Cholam